பக்கங்கள்

Thursday, November 10, 2011

1743 இடைநிலை ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப TRB அறிவிப்பு வெளியீடு

1743 இடைநிலை ஆசிரியர்  பணியிடங்களை நிரப்ப  TRB அறிவிப்பு வெளியீடு

  • DEO அலுவலகங்களில் விண்ணப்பங்கள் வழங்கப்படும் நாள்:- 14.11.2011
  • விண்ணப்பங்கள் பெற கடைசி நாள்:-23.11.2011
  • விண்ணப்பங்களை சமர்ப்பிக்க கடைசி நாள்:-23.11.2011
  • வேலைவாய்ப்பகங்களில் பதிவு செய்து 57 வயதிற்குட்பட்டவர்கள் ICR விண்ணப்பத்தை D.E.O அலுவலகங்களில் பெறலாம்.விண்ணப்ப கட்டணம் செலுத்த தேவையில்லை.
  • பதிவு மூப்பு அடிப்படையில் தெரிவு நடைபெறும்.
  • ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்ட முழுமையான அறிவிப்பு இன்றைய (10.11.2011)தினத்தந்தி நாளிதழில் வெளியாகியுள்ளது.
  • For More Details CLICK HERE

4 comments:

VISHNU said...

REALLY I LIKE THIS WEBSITE

Anonymous said...

Sir... how to select B.T's?

Anonymous said...

Dear sir,
Ur blog is really superb,Becoz u r updating the news very past when compare to others..keep..it..up & all the very best.....

Amutha said...

i like most ur website

Post a Comment