பக்கங்கள்

Saturday, November 12, 2011

அமராவதி சைனிக் பள்ளியில் 6&9ஆம் வகுப்பு மாணவர் சேர்க்கை நுழைவுத்தேர்வு அறிவிப்பு

அமராவதி சைனிக் பள்ளியில் 6&9ஆம் வகுப்பு மாணவர் சேர்க்கை நுழைவுத்தேர்வு அறிவிப்பு
  • அமராவதி நகர் சைனிக் பள்ளியில் 2012-13ஆம் கல்வியாண்டில் 6 மற்றும் 9ஆம் வகுப்பு மாணவர் சேர்க்கைக்கான அகில இந்திய நுழைவுத் தேர்வு 08-01-2012 அன்று நடைபெறும்.
  • விண்ணப்பங்கள் விநியோகம்:- 15-10-2011 முதல் 03-12-2011 வரை
  • விண்ணப்பங்கள் சமர்ப்பிக்க கடைசி நாள்:- 10-12-2011
  • நுழைவுத் தேர்வு அறிவிப்பு-சேர்க்கை நடைமுறைகள்-மாதிரி வினாத்தாள்கள் ஆகியவற்றை பெற சைனிக் பள்ளியின் இணையப் பக்கத்தை காண்க.

2 comments:

VISHNU said...

sir good evening
when will selected B.T's appointment we are waiting for job past one year sir
please gather news and display our website

VISHNU said...

SIR THIS NEWS TRUE VA.........

DSE,DEE Graduates Teachers and Computer Teachers Counselling will be 20.11.2011,
Ashok nagar girls schools

BY 18dollar.com

Post a Comment