பக்கங்கள்

Tuesday, November 15, 2011

SGT to BT-BRT to BT-BT to PG பதவி உயர்வு கலந்தாய்வு தேதி அறிவிப்பு

SGT to BT-BRT to BT-BT to PG பதவி உயர்வு கலந்தாய்வு தேதி அறிவிப்பு

தேதி நேரம்
பதவி உயர்வு வகை
இடம்
18-11-2011 9 a.m
பட்டதாரி ஆசிரியர் to முதுநிலை பட்டதாரி ஆசிரியர் மாநில மகளிர் மேல்நிலைப் பள்ளி,எழும்பூர்
19-11-2011 9 a.m
ஆசிரியர் பயிற்றுனர் to பட்டதாரி ஆசிரியர்
பெண்கள் மேல்நிலைப் பள்ளி,அசோக் நகர்
20-11-2011 9 a.m
இடைநிலை ஆசிரியர் to பட்டதாரி ஆசிரியர்
பெண்கள் மேல்நிலைப் பள்ளி,அசோக் நகர்

பதவி உயர்வு & இடமாறுதல் பெறுவோர் முழுமையான பட்டியலைப் பெற
கல்வி சோலை அல்லது
Tamilnadu Teachers Friendly Blog வலைத்தள பக்கங்களைக் காண்க

திருச்சி மாவட்ட ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு அட்டவணை
நாள்
பதவி
இடம்
விபரம்
17.11.2011
அனைத்து வகை ஆசிரியர்கள்
சையது மூர்துசா அரசு மேல்நிலைப் பள்ளி,திருச்சி
முற்பகல்-மாவட்டத்திற்குள்
பிற்பகல்-மாவட்டம் விட்டு மாவட்டம்

மேற்கண்ட செய்திகள் தொடர்பான பள்ளிக் கல்வித்துறையின் இன்றைய (15-11-2011) முழுமையான செய்திக்குறிப்பு இங்கே..


No comments:

Post a Comment