பக்கங்கள்

Thursday, November 17, 2011

அரசாணை எண் 169 நாள் 02-11-2011ன்படி பள்ளிக் கல்வித்துறையில் நிரப்பப்படவுள்ள பணியிடங்கள்-முழு விபரம்

அரசாணை எண் 169 நாள் 02-11-2011ன்படி பள்ளிக் கல்வித்துறையில் நிரப்பப்படவுள்ள பணியிடங்கள்-முழு விபரம்

அ) முதுகலை ஆசிரியர்கள்
இனம்
காலிப்பணியிட எண்ணிக்கை (1.6.2011 நிலவரப்படி)
நேரடி நியமனம்
பதவி உயர்வு
முதுகலை ஆசிரியர்கள்
2617
1305
1312
மொத்தம்
2617
1305
1312

ஆ) பட்டதாரி ஆசிரியர்கள்
இனம்
காலிப் பணியிட எண்ணிக்கை
(1.6.2011 நிலவரப்படி)
நேரடி நியமனம்
பதவி உயர்வு
பட்டதாரி ஆசிரியர்-தமிழ்
1209
403
790
அமைச்சுப் பணியாளருக்கு 2% ஒதுக்கீடு
(தமிழாசிரியர்)
--
--
--
பட்டதாரி ஆசிரியர்-இதர பாடம்
4372
3381
971
அமைச்சுப் பணியாளருக்கு 2% ஒதுக்கீடு
(இதர பட்டதாரி ஆசிரியர்)
--
--
--
உடற்கல்வி ஆசிரியர் நிலை-II
51
--
51
சிறுபான்மை மொழி/பாடங்கள்
44
32
12
மொத்தம்
5676
3816
1860

இ) உடற்கல்வி மற்றும் சிறப்பாசிரியர்கள்
இனம்
காலிப் பணியிட எண்ணிக்கை (1.6.2011 நிலவரப்படி) நேரடி நியமனம் பதவி உயர்வு
உடற்கல்வி ஆசிரியர்
680
680

ஓவியம்
97
78

அமைச்சுப் பணியாளருக்கு 2% ஒதுக்கீடு
(ஓவியஆசிரியர்)
--
--
19
இசை
41
41

தையல்
47
47

மொத்தம்
865
846
19

ஈ) தொழிற்கல்வி ஆசிரியர்கள்
இனம் காலிப் பணியிட எண்ணிக்கை (1.6.2011 நிலவரப்படி) நேரடி நியமனம் பதவி உயர்வு
வேளாண் பட்டதாரி
தொழிற்கல்வி ஆசிரியர்
25
25
--

25
25
--

-------------

No comments:

Post a Comment